எலி கார் பக்கமே வரவிடாமல் ஓட ஓட விரட்டும் பொருள்கள் இதுதாங்க | Protect CAR from RATS

எலி கார் பக்கமே வரவிடாமல் ஓட ஓட விரட்டும் பொருள்கள் இதுதாங்க | Protect CAR from RATS


Protect CAR from RATS | How to Reduce the RAT Problem in Your Car in Tamil? | Car Rat Repellent

About the Author: Michael Flood

100 Comments

 1. வத்தல் தூள், பிலிச்சிங் பவுடர், சுண்ணாம்பு பொடி, காரை சுற்றி போடலாம்..

 2. இரவில் எலி பெட்டி வைத்து எலி விழுந்த பின்பு காலையில் சிறிதளவு தண்ணீரை பக்கெட்டில் ஊற்றி பெட்டியை அவ்வாறே தண்ணீரில் போட்டால் எலி இறந்து விடும் பின்பு எலியை அப்புறப்படுத்தி விடலாம் எலிகளின் எண்ணிக்கை மிகவும் கட்டுப்படுத்தப்படும்

 3. Tried Napthalin Balls and Pugai ilai and Baby powder – No use, currently I use Rat repellent manufactured by Herbal Strategi. I got it online. its working well. But you need to remove the small plastic box provided by them if you are driving the vehicle as it may fall during driving. This product gives support atleast for a period of One Month.

 4. Adding few more tips..
  1)Don't keep any eatable things inside car, like buiscut, chips etc.
  2) Normally when childrens are eating in the car, they will spill some on Car Mats, make sure to clean the car mats before parking.
  3) if you are parking your car for a long time.. do not use car cover and also start your engine daily for 5 minutes and don't leave
  un attended for long time.

 5. கார் தயார் செய்பவர்கள் ஏசி ரூமில் தூங்கிகொண்டிருக்கிறார்கள்.என் மாருதி 800 ல் எலிகள் இருந்த ன.கார் பழையதானதால் புதிய காரை வாங்க போனேன்.
  எந்த கார் ஷோரூம் காரர்களும் காருக்குள் எலிகள் வராது என்று வாக்குறுதி அளிக்க மறுத்தனர்.
  இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எலிகளால் நேறும் பாதிப்புக்கு பணம் தருவதில்லை.
  மூன்று வருடம் நான் கார் வாங்குவதை தள்ளி வைத்தேன்.
  இன்னும் வாங்கவில்லை.
  என் கார் 25 வருடம் முன் வாங்கியது.20 வருடம் ஆன பிறகு எலிகள் தொல்லை ஆரம்பித்தது.
  20 வருடம் எலிகள் ஏன் வரவில்லை?நான் காரை என்ஜின் வேலைக்கு கேரேஜில் விட்ட பிறகு எலிகள் தொல்லை ஆரம்பித்தது.
  ஒரிசாவில் இருந்து பெங்களூர் கொண்டு வந்த போதிலும் எலிகள் தொல்லை நிற்கவில்லை.
  நேப்தலின் பால்ஸ் –தோல்வி.
  ஹிட் மறைந்து— தோல்வி
  கார்பெட்டை எடுத்தேன் –வெற்றி.
  இந்த வீடியோவை செய்தவர்களுக்கு மிக்க நன்றி.

 6. In my experience, Keep the country tobacco in the engine area and replace it every two weeks. Put rat killer tablet around the car.

 7. My previous car Matiz was destroyed by a rat. Now I'm using perfume deo inside my new car Ignis, it's very effective

 8. ஒரு பூனை வளர்ந்து கார் பக்கத்தில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளலாம் ஆனால் கிச்சன் பாலுக்கு நான் கியாரண்டி இல்லை

 9. Sir, very usefull tips. Thank you. cutting oil spray panna kooda rat varathu sir, cockroach spray also very efficient.

 10. எலியால ரொம்ம்ப பாதிக்கப்பட்ருக்கிங்க போல இருக்கு

 11. Hello Sir, I was so upset and angry when I saw my new Suzuki car Seat belt was destroyed bt rat a d later side panel and then seat cover and AC wire etc etc. I tried all what you have mentioned in the video expect Mint leaves and Mukku Pudi but there was no success. I spent more than Rs 65000 for repair and parts replacement on account of rat menace. Finally I found the way from where rats were coming into the car and blocked it.

 12. எனக்கு இதே பிரச்சினை தான் பா சென்ற மாதம் பல ஆயிரங்கள் செலவு வைத்து விட்டது பாழா போன எலி😤

 13. BY ADDING MIXTURE OF GARLIC, GINGER, WHITE PEPPER IN THE FORM OF LIQUID WE CAN SPRAY IT ALLOVER THE CAR, ESPECIALLY IN CAR TYRES……

 14. IN A METAL VESSELS WE CAN PUT SOME TAR OR NEEM TREE GUM AND KEEP THIS NEAR CAR TYRES SO IT WILL FELL INTO THAT AND WE CAN CATCH IT AND DESTROY THEM……

 15. Yes pudhina leaves &napthalene balls gives good result.
  1. My suggestion is use Peppermint oil or spray (even though costly) in rat coming areas in the car. Ratcwill not come. I tried & success.
  Nature of peppermint is if it get contact with the body, it will make feel uncomfortable (koosum) &untolerable. So rat will not come. Also we should apply peppermint without touching our body.

 16. எலியின் தொல்லை தாங்காமல் பல முறைகளை கையாண்டும் இறுதியில் எலி பொறி (கூண்டு)யில் தேங்காய் சில் ஒரு துண்டு சுட்டு இரவு வேளையில் காருக்குள் வைத்து வெற்றி கண்டேன். இதுதான் சரியான தீர்வாக அமைந்தது. முயற்சித்து பாருங்கள் நண்பர்களே! பக்க விளைவுகளோ, தொல்லைகளோ இல்லை.

 17. எல்லாம் சரி இப்போது இருக்கும் எலிகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறி வருகின்றனவே?

 18. Just watched 2 videos and now I have subscribed. Thanks sir. Very clean audio and useful information about cars. Keep posting more videos and help us. THANKS

 19. i regularly used long leaf tobacco .it is very useful to avoid rat problem. u can open the bonnet, remove easily when ur move the car .it is very cheep and best method .

 20. Rat gard speary is available in automobile shop cost is RS.400/-
  I am using given best result. Thankyou

 21. நண்பா எலிப்பொறி வைப்பதே சாலச்சிறந்தது யாருக்கும் எந்த பக்கவிளைவும் கிடையாது

 22. Kurunai marundu vangi bottilil adaithu battilil thulai potu carukku arukil vaithu vital eali varathu

 23. இதுல சோகம் என்னன்னா எது செஞ்சாலும் எலி விரட்ட முடியாது என்பதுதான் உண்மை..

 24. Bro do you know how to remove ac filter in nissan micra? I mean our indian model nissan. Video potigana romba helpful ah erukum..

 25. Nanbaa naan solrean poo yelai pocket renduu vaangungaa renduu pocketaiyum paanetla katti vitungaa one week oru waatei replace pannikoongaa ethuu vaay poothum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *